இந்தியா, பிப்ரவரி 21 -- கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் பிதற்றலோடு பேசுவதை திமுக அனுமதிக்காது என அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'அமுத கரங்கள்' என்ற பெயரில் பொதுமக்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க:- DMK VS BJP: 'ஸ்டாலினை ஏமாற்ற ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்' பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலை இன்னும் கர்நாடக போலிஸ் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார். அண்ணாசாலையில்தான் அண்ணா அறிவாலயம் உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் பிடுங்கும் வரை ஓயமாட்டேன் என்று சொன்ன பேச்சுக்குதான் துணை முதலமைச்ச...