இந்தியா, பிப்ரவரி 14 -- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கழக ஆட்சியில் இருவர்ணக்கொடி தமிழ்நாட்டில் பறக்கும் போது மகளிர் வாழ்வாதாரம் உயர்கிறது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்த திட்டம் மூடு விழா கண்டது. முதலமைச்சர் பதவியேற்ற பின்னர்தான் 2022-23ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 500 இணைகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்த உத்தரவிட்டார். இதுவரை 1800 தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: Gold Rate Today: 'நிற்காமல் எகிறும் தங்கம்!' இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திருக்கோயில்களில் தூப தூப ஆராதனை எங்கெ...