இந்தியா, மார்ச் 19 -- சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து, பிரபல பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், ' ஒரு பெண் எதையாவது சப்போர்ட் செய்து பேசினால், இந்த youtube சேனல்கள் பெரிதாக கண்டு கொள்வது கிடையாது. ஆனால், அதே நேரம் விமர்சன ரீதியாக எதையாவது பேசினால் உடனே அதனை பெரிதாக்கி பேசுகிறார்கள்.

நான் இப்போது பேச வந்திருப்பது சத்யராஜ் மகளான திவ்யா சத்யராஜ் அரசியல் வருகை பற்றி.. நீங்கள் எப்போதும் சொல்வீர்கள் அல்லவா... நன்றாக படித்த ஆட்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று... திவ்யா சத்யராஜ் நன்றாக படித்தவர் தான். அவர் இன்று சென்னையில் இருக்கக்கூடிய உணவியல் நிபுணர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டாக்டர்களின் வரிசையில் இருக்கிறார்.

மேலும் படிக்க | Divya Sa...