இந்தியா, பிப்ரவரி 10 -- கார்த்திக்குடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து இயக்குநர் விக்ரமன் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில், 'கார்த்திக் சார் அந்தப் படத்தின் பிடித்துதான் நடித்தார். நான்கு நாட்கள் ஷு ட்டிங் நடந்து முடிந்து விட்டது. இப்போது ஃபோரம் மால் என்பதாக இருக்கும் இடம், முன்னால் வாஹினி ஸ்டுடியோவாக இருந்தது. அங்கு படத்தில் வரும் கம்போசிங் சீனை நாங்கள் படமாக்கி கொண்டிருந்தோம். அந்தக்காட்சியில் ரோஜா, கங்கை அமரன் சார் முன்னால் பாடல் பாடுவார்.

Vidaamuyarchi: வீக் எண்டிலும் சரிந்த வசூல்.. 2 வருட காத்திருப்புக்கு பலன் இல்லையா? விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

அந்த சீனை எடுத்து முடித்துவிட்டு கார்த்திக் சாரை நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறி விட்டேன். நான் ரோஜா மேக்கப் செய்வது போன்ற காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தே...