இந்தியா, பிப்ரவரி 10 -- அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து 'ரெட் நூல்' யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார்.

அந்தப்பேட்டியில், அவர் பேசும் போது, ' அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன். 'புதிய மன்னர்கள்' திரைப்படத்திலேயே அவஐ நடிக்க வேண்டியது. அப்போது அவரை நடிக்க கேட்ட பொழுது, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

அதனால், அவரால் நடிக்க முடியவில்லை. இந்தத்தகவலை அவரது மேனேஜர் மூலமாக எங்களுக்கு சொல்லி அனுப்பினார். அதன் பின்னர் 'காதல் கோட்டை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அவர் மிகப்பெரிய ஹீரோவாக மாறிவிட்டார்.

இந்த நிலையில்தான் நான் அவரிடம் சென்று, 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' நடிக்க கேட்டேன். அதைக்கேட்டவர் நேரடியாக அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து இந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன மாத்திரமே, அவர் நா...