இந்தியா, மார்ச் 3 -- Director Selevaraghavan: இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மற்றவர்களிடம் தனது வேலையை பற்றி பேசுவது குறித்தும், உதவி கேட்பது குறித்தும் அதனால் ஏற்படும் எதிர்வினைகள் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், "நீங்க லட்சியத்த அடையும் முயற்சியில இருக்கீங்க. அது ரொம்ப நல்லது. அத ஏங்க ஊர் எல்லாம் தம்பட்டம் அடிச்சிட்டு திரியணும். ஏய் நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? ஏய் நான் என்ன பண்ண போறேன் தெரியுமா?ன்னு உங்க பிரண்ட்ஸ் அது இதுன்னு ஊர் முழுக்க சொல்லி சொல்லி சொல்லி என்ன ஆகும்ன்னா அந்த காரியம் வெளங்காமலே போயிடும்.

மேலும் படிக்க: எனக்கு இதெல்லாம் கொடுத்து வைக்கல.. புலம்பும் இயக்குநர் செல்வராகவன்

நீங்க சொல்லி அவங்க சந்தோஷப்படுவாங்கன்னா நினைக்குறீங்க. ...