இந்தியா, மார்ச் 24 -- Director Ashwath Marimuthu: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து அவரது நண்பர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் டிராகன். அதிக வரவேற்பு இல்லாம்ல் இருந்த இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்த கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தால் முதல் 10 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. அத்தோடு நில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும் வெளியான இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.

மேலும் படிக்க: சக்ஸஸ் பிரஷர்ர அதிகமாக்கும்.. அந்த பிரஷர் எஸ்டிஆர் 51 வேற மாறி..- அஸ்வத் மாரிமுத்து

இந்த சம்பவத்திற்கு பின், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை பலரும் பாராட்டி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார். இந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் விஜய்யை நேரில் சந...