இந்தியா, ஜனவரி 12 -- கரும்பு இல்லலாமல் பொங்கல் பண்டிகையா? அனைவரும் கரும்பு சாப்பிட விரும்புவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் என்ன செய்யவேண்டும். கரும்பு சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் உங்களுகக்கு இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா? வேண்டாமா என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றல் 80 கலோரிகள், புரதம் இல்லை, கொழுப்பு இல்லை, கார்போஹைட்ரேட்கள் 21 கிராம், நார்ச்சத்துக்கள் 10 கிராம், இரும்புச்சத்துகள் 1.12 மில்லி கிராம், சோடியம் 1.16 மில்லி கிராம், மெக்னீசியம் 13.03 மில்லி கிராம், பொட்டாசியம் 150 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22.08 மில்லி கிராம், கால்சியம் 18 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.04 மில்லி கிராம், தியாமின் 0.03 மில்லி கிராம் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

உடலுக்குத் தேவையான நீர்ச்ச...