இந்தியா, பிப்ரவரி 10 -- சர்க்கரை என்பது நோய் அல்ல. சாப்பிடக்கூடிய உணவில் உள்ள சர்க்கரை தான் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. சர்க்கரை இல்லாமல் உடலுக்கு ஆற்றல் என்பது கிடைக்காது.

இந்த சர்க்கரையை சரியான படியில் சீரணம் செய்து உடலுக்கு வழங்க வேண்டியது ஜீரண மண்டலத்தின் பொறுப்பு. ஒருவருடைய ஜீரண மண்டலம் சரியாக இயங்காதபோது அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை தரம் குறைந்ததாக இருக்கும்.

குறைவான தரம் கொண்ட சர்க்கரையை உடலில் உள்ள உறுப்புகள் ஏற்காது. அப்போது அந்த சர்க்கரை ரத்தத்திலேயே தங்கி இருக்கும். அந்த சர்க்கரையை வெளியேற்ற அதிகமாக சிறுநீரகம் உழைக்க வேண்டியிருக்கும். அப்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த நிலையை தான் நீரழிவு என்று கூறுகிறார்கள்.

ஜீரண மண்டலத்தின் முதல் பகுதி வாயாகும், ஒருவர் சாப்பிடும் உணவை நன்கு சுவைத்து சாப்பிட வேண்டும். வா...