இந்தியா, பிப்ரவரி 11 -- Dhanush: நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது. அந்த நிதழ்ச்சியில், படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தோட டிரெயிலர ஃபர்ஸ்ட் இட்லி கடை படத்தோட ஷூட்டிங் அப்போ எனக்கு தனுஷ் ப்ரோ காமிச்சாரு. அந்த டிரெயிலர் பாத்த உடனே சொன்னேன் பிரதர் இது யூத்த ரொம்பவே கனெக்ட் பண்ண போகுதுன்னு. அது இப்போ உண்மை ஆகிடுச்சு. இப்போ டிரெயிலர் ரிலீஸ் ஆன உடனே எல்லாருமே அத பத்தி தான் பேசிட்டு இருக்காங்க. அதுவும் இல்லாம டிரெயிலருக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் வந்துட்டு இருக்கு.

நான் தனுஷ் சார பத்தி சொல்லணும்ன்னா அவரு ஒரு மல்டி டாஸ்க்கர். எல்லா...