இந்தியா, ஏப்ரல் 5 -- Dhanush: பர்சனல் வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வந்த நடிகர் தனுஷ், திடீரென்று மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் முழு மூச்சாக தொழில் கவனம் செலுத்திய தனுஷ் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதில் இட்லி கடை படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கே வந்த அஜித்தின் குட் பேட் அக்லி நாங்களும் அதே தேதியில் வெளியாக இருக்கிறோம் என்று அறிவிப்பை தட்டிவிட்டது. இதனால்தான் இட்லிகடை படத்தை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைப்பதற்கு படக்குழு முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே, தனுஷூக்கும் - தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | Dhanush: கால்...