இந்தியா, பிப்ரவரி 21 -- மும்பை சினிமா உலகில் கவுரவமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று கோலாகலாமக நடந்தது. மும்பையில் நடந்த இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள்.

அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் வங்கா சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். அட்லி இயக்கிய ஜவான் பட ஹீரோ ஹாருக்கான், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அதே போல் சிறந்த நடிகைக்கான விருதை ஜவான் பட நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வென்றார்.

* சிறந்த பின்னணிப் பாடகி பெண் ஷில்பா ராவ்

* இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு யேசுதாசு

* ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர் கம் ஹை கிசிகே பியார் மெயின்

* சிறந்த நடிகர் நெயில் பட் காம் ஹை கிசிகே பியார் மெய்ன்)

* சிறந்த நடிகை ரூபாலி கங்குலி அனுபமா)

விமர்சகர்களின் சிறந்த நடிகை கரிஷ்மா தன்ன...