Bengaluru, பிப்ரவரி 18 -- தாபா ஸ்டைல் ரெசிபிகள் மிகவும் சுவையாக இருக்கும். நமது ஊர்களிலும் தாபாக்கள் அதிகரித்து விட்டன. அனைவரும் இந்த வகை உணவுகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். மேலும் இது வட இந்திய உணவுகளை அதிகம் தயாரிக்கும் உணவகங்களாக இருந்து வருகின்றன. தாபா உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் இனி அதிகம் செலவழிக்க தேவையில்லை. இவற்றை வீட்டிலேயே எளிதாக சமைக்க முடியும். தாபா ஸ்டைல் காஜு கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். முந்திரி சேர்த்து செய்யப்படுவதால் இதன் தனிப்பட்ட சுவையும் அதிகரிக்கும். இது சாதத்திற்கு மட்டுமல்ல, சப்பாத்தி, ரொட்டியுடன் சாப்பிடவும் நல்லது. தாபா ஸ்டைல் காஜு கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு கப் முந்திரி பருப்பு

2 காய்ந்த மிளகாய்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

1 இலவங்கப்பட்டை

1 ...