இந்தியா, பிப்ரவரி 9 -- D.Imman: தமிழ் சினிமாவில் விஜய் தொடங்கி ரஜினி வரை பல உச்ச நடிகர்களுக்கு இசை அமைத்து பல ஆல்பம் ஹிட் கொடுத்தவர் தான் டி. இமான். இவர் தற்போது இயக்குநர் சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று ரிலீஸாகும் இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ள நிலையில், டி.இமான் குமுதம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், " 2கே லவ் ஸ்டோரி படம் நான் சுசீந்திரன் சாரோட நான் சேர்ந்து ஒர்க் பண்ற 9வது படம். அவரு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைய வச்சு படம் பண்றதுனால எனக்கு ஒவ்வொரு படமும் நமக்கும் சேலஞ்சா இருக்கும்.
படத்தோட பேரு தான் 2கே லவ் ஸ்டோரி. ஆனா படத்துல அதிகம் பேசுனது பிரண்ட்ஷிப் பத்தி தான். அதுனால நல்லா பீட் அதிகமா இருக்க மாதிரியான பாட்டும் இருக்கு. எனகேகே பிடித்த மெல்லி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.