இந்தியா, பிப்ரவரி 20 -- Curry Leaves Rice : கறிவேப்பிலை உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. சாப்பிடும் போது அதை மட்டும் தனியாக எடுத்து கீழே வீசுகின்றனர். இதனால் நமது உடலுக்கு அதில் உள்ள ஊட்டச்சத்து பலன்கள் கிடைக்காமல் போகிறது. உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு சிக்கல் இருந்தால் நீங்கள் இந்த ருசியான கறிவேப்பிலை சாதத்தை முயற்சி செய்து பாருங்கள்.. ருசி அருமையாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது கூட.. இது குழந்தைகளுக்கு சிறந்த டிபன் பாக்ஸ் ரெசிபியாவும் உள்ளது. எளிதாக செய்து விடலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

கறிவேப்பிலை - 4 கைபிடி

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

வேர்க்கடலை - 3 கைபிடி

உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்...