இந்தியா, பிப்ரவரி 8 -- வெள்ளரியில் செய்யப்படும் வெள்ளை தோசை மற்றும் பூண்டு காரச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் போதும் என்று சொல்வதற்கு மனமே வராது. அதை எப்படி செய்வது என்று பாருங்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இந்த ரெசிபிக்கள் இருக்கும். பொதுவான வழக்கமான தோசைகள் சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்யாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று எண்ணத்தோன்றும் சுவை கொண்ட தோசை - பூண்டு காரச்சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

அரிசி - ஒரு கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

துருவிய வெள்ளரி - ஒரு கப்

துருவிய தேங்காய் - ஒரு கப்

வடித்த சாதம் - ஒரு கப்

ஒரு கப் அரசி மற்றும் வெந்தயத்தை ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். அதனுடன் துருவிய வெள்ளரி, தேங்காய், வடித்த சாதம் மற்றும் தேவையா...