இந்தியா, ஜனவரி 31 -- போர்ச்சுகல் நாட்டின் பார்வேர்டு வீரரும், உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ஸ்டார் வீரருமான கிறிஸ்டியானோ ரெனால்டோ கால்பந்து உலகின் சிறந்த வீரராக உள்ளார். இவருக்கு கொஞ்சமும் சளைக்காத விதத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து, கோடானு கோடி ரசிகர்களை கொண்ட மற்றொரு நட்சத்திர வீரராக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார்.

கால்பந்து விளையாட்டில் நிகழ்காலத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சாதனைகளில் டாப் இரண்டு இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோர் டாப் இரண்டு இடங்களில் இருந்து வருகிறார்கள். இந்த தலைமுறையின் காணும் சிறந்த கால்பந்து வீரர்களாக இருக்கும் இவர்கள் மாறி மாறி வரலாற்று சாதனை நிகழ்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ தனித்துவமான வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்த...