இந்தியா, பிப்ரவரி 5 -- கடல் உணவுகள் என்றாலே பலரது விருப்ப உணவாக இருக்கும். அதிலும் கடல் உணவுகளில் பல விதமான வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் மட்டும் இல்லாமல் ஆறுகளில் கிடைக்கும் மீன்களும், நண்டுகளும் அதிகமான சுவையில் இருக்கும். அதிலும் கடல் நண்டு, ஆறு நண்டு, குளத்து நண்டு என நண்டில் பல வகைகள் உள்ளன. இந்த நண்டுகளை சமைப்பது சற்று சிக்கலான காரியம் தான். சுவையான மற்றும் காரசாரமான நண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் சளி குணமடையும் எனக் கூறப்படுகிறது. சுவையாக நண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிலோ நண்டு
அரை கப் அளவு முருங்கைக் கீரை
ஒரு கப் தேங்காய் பால்
3 பெரிய வெங்காயம்
4 தக்காளி
3 பச்சை மிளகாய்
ஒரு கொத்து கறிவேப்பிலை
3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.