இந்தியா, ஏப்ரல் 4 -- நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உறுதிசெய்திருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்து வந்தார். இப்படம் ரஜினிகாந்தின் திரைவரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்வது வருகிறார். கடந்தாண்டு துவக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு, ரஜினிகாந்தின் 171ஆவது படம் குறித்த போஸ்டரை கடந்த 2024ஆம் ஆண்டு, மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.