இந்தியா, ஏப்ரல் 14 -- Cook with Comali: விஜய் டிவியின் டிஆர்பிஐ அதிகரிக்க வைத்ததில் முக்கிய பங்கு வகித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி உண்டு. புதிய கான்செப்ட்,புதிய நிகழ்ச்சி, புதிய அணுகுமுறை என்பதால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் பார்க்காமல் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். பலன் நிகழ்ச்சி அடுத்தடுத்த சீசன்களுக்கு சென்றது.

மேலும் படிக்க | Ajith Kumar: 'அஜித் அண்ணன் ஏன் சிறந்த மனிதர்?.. காரணம் சொன்ன இளம் ரேசர்! - நெகிழ்ச்சி பதிவு இங்கே!

வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 6 வது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

அந்த ப்ரோமோவில், ' சரத், சுனிதா, ராமர், புகழ் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒரு பெண்மணி, 5 சீச...