இந்தியா, பிப்ரவரி 3 -- மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு தீர்வாக பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறிய தகவல்களைப் பாருங்கள்.

மனச்சிக்கல் உள்ள மக்களுக்கு மலச்சிக்கல் இயல்பாகவே இருக்கும். மேலும் பசிக்காமல் சாப்பிடுபவர்களுக்கும், அகால வேலைகளில் உணவு உண்பவர்களுக்கும், நொறுக்கு தீனி வகைகள் அதிகம் உண்பவர்களுக்கும், அதிகமான உடல் சூடு உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். இவர்களுக்கு இது நாள்பட்ட தொல்லையாக இருக்கும். ஒருவர் எவ்வித சிரமும் இன்றி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இலுகுவாக மலம் கழிக்கவேண்டும். அதை உங்களால் சரிவ செய்ய முடியாமல் போனால் அது மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக ஒன்று மட்டும் இருக்கும். அது என்னவென்று இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறும் எளிய தீர்வைப் பாருங்கள்.

நிலவாகை இலை - 5...