சென்னை,கோவை,திருக்கோவிலூர்,மன்னார்குடி, ஏப்ரல் 13 -- Coimbatore: அமைச்சர் பொன் முடியை, எங்கு பார்த்தாலும் இந்துக்கள் விடக்கூடாது என தலைமை ஜீயர் கோவையில் காட்டமாக தெரிவித்தார்.

கோவையில் மன்னார்குடி தலைமை ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகம் மன்னார் சம்பத்குமார் ராமானு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மேலும் படிக்க | 'நான் கோவைக்கு போய் 13 வருசமாச்சு.. எதற்கு என்னை சுட்டுப் பிடிக்க வேண்டும்?' வரிச்சியூர் செல்வம் பேட்டி!

''அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசக்கூடியவர். இன்னும் அவர் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்த் நீக்கி கைது செய்ய வேண்டும். இந்து தர்மத்தை கேவலமாக பேசக்கூடியவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

திராவிட மாடல் கட்சியில், பொன்முடியை ப்ரைம் மினிஸ்டர் பதவியில் இருந்தா நீக்குனாங்க? அது கட்சி ப...