கோவை. கோயம்புத்தூர், ஏப்ரல் 7 -- Coimbatore: கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்துவ போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் மத போதகராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ். 32 வயதான இவர், இவர் கேரளாவில் மத போதகம் செய்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விழா ஒன்று நடந்துள்ளது.

மேலும் படிக்க | ஏதே தியாகியா? துரோகி தெரியுமா? 'எடப்பாடி பழனிசாமி பாஜகவின் பண்ணை அடிமை!' விளாசும் ரகுபதி!

அந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு 14 வயது சிறுமிக்கும் ...