இந்தியா, ஜனவரி 31 -- கொத்தவரங்காய் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். கொத்தவரங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் கலோரிகளும் குறைவு. கொத்தவரங்காய் செரிமான ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை காக்கின்றன. மலச்சிக்கலைத் தடுத்து ஆரோக்கியமான செரிமா மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவு என்பதால், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

இதனால் உங்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவையும் குறைக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலில் ...