இந்தியா, பிப்ரவரி 15 -- Chow Chow Kootu : சௌசௌ உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் காய்களில் ஒன்று. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ள நிலை உடலுக்கு நீர்ச்சத்து கொடுக்கும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளில் ஒன்று சௌசௌ. ஆனால் இந்த சௌசௌ பெரும்பாலும் சாம்பார் அல்லது பொரியலாக செய்யப்படுவதால் பலரும் அதை விரும்புவது இல்லை. நீங்கள் ஒரு முறை இந்த மாதிரி கூட்டு செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு இந்த கூட்டு இருந்தால் தனியாக குழம்பு வைக்க வேண்டியது இல்லை. சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த கூட்டு வைத்து சாப்பிட அசத்தலாக இருக்கும்.

சௌ சௌ - 1

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 1

பச்சை மிளகாய் -1

உப்பு - தேவையான ...