இந்தியா, மார்ச் 30 -- Chiyaan Vikram: அருண் குமார் இயக்கத்தில், நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வீர தீர சூரன்'. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்கு திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கிற்கு சென்றார்.
அங்கு அவரைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கும், பேசுவதற்கும் முண்டியடித்தனர். இதனால், சிறிது நேரத்திற்கு அவரால் திரையரங்கிற்கு உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. ஒரு கட்டத்தில் காரின் வெளியே வந்த விக்ரம், ஒரு நிமிடம் நான் பேசுவதை கேளுங்கள்.. தயவு செய்து வழிவிடுங்கள்..
மேலும் படிக்க | Veera Dheera Sooran: எல்லா பிரச்சனையும் ஓவர்.. தியேட்டர்களில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன்..
...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.