இந்தியா, ஜனவரி 9 -- Chilli Rice: பரபரக்கும் வேலைச்சூழலில் கிடைக்கும் சிறிது நேரத்தில் ஹோட்டலுக்குச் சென்று ஆரோக்கியமில்லாத ஃபாஸ்ட்புட் உணவுகளை ருசிப்பவர்கள் நம்மில் ஏராளம். அதனால் பணத்துக்குப் பணமும் நஷ்டம். உடல் ஆரோக்கியமும் அதல பாதாளத்துக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுகிறது. இப்படியொரு நிலையில், ருசியான எளிமையான குடைமிளகாய் சாதம் செய்து சாப்பிடலாம்.

சாதம் - மூன்றுபேர் சாப்பிடும் அளவு;

வரமிளகாய் - 4;

வெள்ளைப்பூண்டு - 10 பல்;

எண்ணெய் - 2 டீஸ்பூன்;

கடுகு, உளுந்து - தேவையான அளவு;

பெரிய வெங்காயம் - 1;

தக்காளி - 2;

குடை மிளகாய் - 1;

மஞ்சள் தூள் - 1

மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு சாதம் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், நான்கு வரமிளகாயை, 10 வெள்ளைப்பூண்டு பல் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்து மசாலா அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.

மி...