இந்தியா, ஏப்ரல் 26 -- சிக்கன் - ஒரு கிலோ

எலுமிச்சை பழச்சாறு - ஒரு பழம்

கெட்டி தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

வர மிளகாய் - 10

வரமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

முழு மிளளு - ஒரு ஸ்பூன்

வெந்தயம் - சிறிதளவு

பூண்டு - 8 பல்

ஊறவைத்த புளி - சிறிதளவு

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

ஊறவைத்த சிக்கன்

அரைத்த மசாலா விழுது

வெல்லம் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பில்லை - 2 கொத்து

பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசையவேண்டும். இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

கடாயில், எண்ணெய் இன்றி, வர மிளகாய், வரமல்லி, சீரகம், ...