இந்தியா, பிப்ரவரி 12 -- இந்தியர்களுக்கு பல விதமான உணவுகள் பிடித்து இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் இருப்பவர்களுக்கு பிடித்தமான ஒரு உணவாக பிரியாணி இருந்து வருகிறது. மேலும் நகர வாசிகள் அன்றாடம் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாணியில் பல வகைகள் வந்து விட்டன. அதில் தம் பிரியாணி என்றால் தனி சுவையுடன் இருக்கும். சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து தான் இங்கு பார்க்க உள்ளோம்.

2 கப் பாசுமதி அரிசி

அரை கிலோ சிக்கன்

4 பெரிய வெங்காயம்

அரை கப் தயிர்

1 எலுமிச்சை பழம்

4 பச்சை மிளகாய்

கால் கப் கொத்தமல்லி தழை

கால் கப் புதினா

கால் லிட்டர் சமையல் எண்ணெய்

4 டேபிள்ஸ்பூன் நெய்

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த தூள்

அரை டீஸ்பூன் மஞ்சள்த் தூள்

அரை டீஸ்பூன் சீரகத் தூள்

1 டீஸ...