இந்தியா, மார்ச் 31 -- Chhaava OTT Release: பாலிவுட் நடிகர் விக்‌கி கௌஷல் மற்றும் நேஷனல் கிரஷ் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சாவா திரைப்படம், பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுத் திரைப்படம், பிப்ரவரி 14 அன்று ஹிந்தியில் வெளியாகி, மிகப்பெரிய வசூலைப் பெற்றது. மார்ச் மாதத்தில் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. இந்த சமயத்தில் சாவா படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க| சத்ரபதி சாம்பாஜி மஹாராஜா வரலாறு.. சாவா படம் கொடுத்த பிரமிப்பு.. வரிவிலக்கு அளித்த மத்திய பிரதேச முதல்வர்..

சாவா படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிடம் உள்ளது. இந்தப்...