இந்தியா, பிப்ரவரி 16 -- Chhaava Box Office Day 2: சாவா திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் அதிசயங்களைச் செய்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.47 கோடியே 25 லட்சமாக வசூல் செய்த இப்படம், தற்போது இரண்டாவது நாளில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.
லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சம்பாஜி மகாராஜின் வீரத்தை விவரிக்கிறது.
மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாவா படத்தின் முதல் நாள் வசூல் ரூ .31 கோடி ஆகும். அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து ரூ.10 கோடி வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் முதல் ந...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.