இந்தியா, பிப்ரவரி 19 -- மகாராஜா சத்ரபதி கதாபாத்திரத்திற்கு விக்கி கெளஷல் தன்னைத் தயார்படுத்திய விதம் குறித்தான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

'சாவா' திரைப்படத்தில் நடிகர் விக்கி கௌஷல், மறைந்த மகாராஜா சத்ரபதி சம்பாஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், மகாராஜா சத்ரபதி கதாபாத்திரத்திற்கு தன்னை அவர் தயார் படுத்திய விதம் குறித்தான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈகோ.. வடிவேலு வடிவம் எடுத்த கதை! - ராஜகம்பீரன் பேட்டி

அந்த வீடியோவில், மகாராஜா கதாபாத்திரத்திற்காக 6 மாத காலம் தான் செய்த மெனக்கெடல்களை விக்கி கெளஷல் விவரித்தார். அதில் குதிரை பயிற்சி மற்றும் ஆயுத பயிற்சி மிக கடுமையாக இருந்ததாக கூறிய அவர், தினமும் 6 ...