இந்தியா, ஜனவரி 28 -- Chevvai Peyarchi Palan: நவகிரகங்கள் இந்த தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். செவ்வாய் பகவான் 12 ராசிகளிலும் தனது சுழற்சியை முடித்துக்கொள்ள 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார்.
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.