இந்தியா, ஜனவரி 31 -- Chevvai Peyarchi Palan: நவகிரகங்கள் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ள சபைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். மிதுன ராசியில் 45 நாட்கள் பயணம் செய்ய போகும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் ஆடம்பர வாழ்க்கையை வாழப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்...