இந்தியா, பிப்ரவரி 15 -- Chevvai Palangal: நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் கிரகத்தின் இந்த வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

செவ்வாய் வக்கிர நிவர்த்தி உ...