இந்தியா, பிப்ரவரி 2 -- நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தனுசு ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜனவரி 17 ஆம் தேதியன்று உதயமானார் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய உதயத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதம...