இந்தியா, ஜனவரி 29 -- செட்டிநாடு சமையல் உணவு என்பது கடல் தாண்டியும் சென்றுள்ளது எனக் கூறலாம். செட்டிநாடு சமையல் வகைகளுக்கு என்றென்றும் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த செட்டிநாடு சமையல் முறையில் அசைவ உணவுகளை செய்து சாப்பிட்டால் தனிப்பட்ட சுவையாக இருக்கும். வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் உணவை விட இந்த வகை உணவு கூடுதல் சுவவையுடன் இருக்கும். இத்தகைய செட்டிநாடு சமையல் முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என இங்கு காண்போம்.

அரை கிலோ இறால்

2 கப் பாசுமதி அரிசி

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

3 பச்சை மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்

அரை டீஸ்பூன் மிளகாய் தூள்

அரை டீஸ்பூன் கறி தூள்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டீஸ்பூன் பிரியாணி மசாலா

ஒரு கைப்பிடி அளவு மல்லித் தழை

ஒரு கைப்பிடி அளவு புதினா

தேவையான அளவு உப்பு ...