இந்தியா, பிப்ரவரி 2 -- Chess Ratings: லைவ் எலோ ரேட்டிங்கில் குகேஷ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். FIDE ரேட்டிங்ஸ் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவர் இப்போது 2791.9 மதிப்பீட்டுடன் தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளார், மேலும் இரண்டாவது இடத்தில் உள்ள ஹிகாரு நகமுரா (2802) மற்றும் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் (2833) ஆகியோருக்கு பின்னால் உள்ளார்.

இதற்கிடையில், ஃபேபியானோ கருவானா 2790.2 மதிப்பீட்டுடன் நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் (2774), ஆறாவது இடத்தில் அர்ஜுன் எரிகைசி (2772), ஏழாவது இடத்தில் பிரக்ஞானந்தா (2763.3) உள்ளனர். அலிரேசா ஃபிரோஜா (2759.9) அடுத்த இடத்தில் உள்ளார். அதேசமயம், விஸ்வநாதன் ஆனந்த் 10-வது இடத்தில் இருந்து 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சதுரங்க ஜாம்பவான் தற்போதைய FIDE துணைத் த...