இந்தியா, ஜனவரி 28 -- நம் நாட்டு உணவுகளில் பல ருசியான வகைகள் இருந்தாலும் நம் மக்களுக்கு சில சமயங்களில் வெளிநாட்டு உணவுகள் மீது அலாதியான பிரியம் உண்டாகிறது. இதற்கு காரணம் அந்த உணவை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதே ஆகும். மேலும் மேலைநாட்டு உணவுகளின் சுவை நம் நாட்டு உணவுகளை காட்டிலும் சற்று வித்தியாசமாகவும் அதிக சுவையுடனும் இருப்பதும் உண்மையே. அந்த வகையில் பிரெஞ்சு வகை உணவுகள் இன்று நம் ஊர்களில் அதிகமாக உள்ளது. இந்த வகை உணவுகளை தயாரிக்கும் போது பல வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது கடினமான காரியம் இல்லை. பிரெஞ்சு ஸ்டைலில் சீஸ் பிரெட் ஆம்லேட் செய்வது என இங்கு காணலாம்.

5 முதல் 6 பிரெட் துண்டுகள்

ஒரு கப் கடலை மாவு

அரை கப் மைதா மாவு

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்

2 பெரிய வெங்காயம்

3 தக்காளி

2 டீஸ...