மும்பை,டெல்லி, மார்ச் 13 -- CBI Case : ஒரு கோடி ரூபாய் வரியைத் தவிர்க்க ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வருமான வரி அதிகாரி (ITO) ஒருவரின் மீது மும்பை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி எஸ்.குமார் என்பவர், புகார் அளித்த மூத்த குடிமகனிடம் டெல்லியில் ஹவாலா வழியாக லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | AI ஆராய்ச்சி கல்விக்காக கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியுடன் SRM AP அமராவதி மைல்கல் ஒத்துழைப்பு!

மூத்த குடிமகனின் மகள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ச் 9 ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. புகார் அளித்தவர், 'அதிக வரி செலுத்துபவர்' எனக் கூறப்படும் தனது தந்தைக்கு 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான...