இந்தியா, பிப்ரவரி 20 -- Cauliflower Honey Chilli : அனைவருக்கும் காலிபிளவர் சில்லி என்றால் பிடிக்கும். அனைவரும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இதனை சாப்பிடுவார்கள். ஆனால் இந்த காலிபிளவரில் வித்தியசமாக சாப்பிட விரும்புபவர்கள் காலிபிளவர் ஹனி சில்லி ட்ரை பண்ணி பார்க்கலாம். இது செய்வதும் ஈஸி தான். காலிபிளவர் ஹனி சில்லி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுமார் 10 நிமிடங்கள் மரைனேட் செய்யவும். மாரினேட் செய்யப்பட்ட பேபி கான் வறுத்து, மிருதுவாக தனியாக வைக்கவும்.

மேலும் படிக்க : சுவையான தக்காளி ஊறுகாய் செய்யலாமா? இதோ இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க!

ரெஸ்டாரண்டில் நாம் சைடிஷ் ஆக ஆர்டர் செய்யும் காலிபிளவர் ஹனி சில்லி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் கான்பிளவர், ஒரு ஸ...