இந்தியா, மார்ச் 11 -- எளிய மக்களின் சிறந்த புரத மூல உணவாக முட்டை மற்றும் சிக்கன் இருந்து வருகிறது. இது குறைவான விலையில் கிடைப்பதால் நமது வீடுகளில் அசைவ உணவில் நிச்சயமாக இது இடம் பிடித்து விடுகிறது. நாம் வீட்டில் சிக்கன் என்றால் குழம்பு செய்தோ, எண்ணெயில் பொரித்து எடுத்தோ தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலருக்கு இது சலித்து போயிருக்கலாம். சிக்கனை வைத்து சுவையான மற்றும் வித்தியாசமான உணவுகள் செய்யலாம். இன்று நாம் சுவையான குடமிளகாய் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கப் போகிறோம். நீங்களும் இதனை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

மேலும் படிக்க | அம்ரிட்சார் சிக்கன் மசாலா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ எளிமையான ரெசிபி!

அரை கிலோ கோழிக்கறி

ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்

நான்கு குட மிளகாய்

4 பெரிய வெங்காயம்...