இந்தியா, பிப்ரவரி 18 -- தமிழ்நாட்டில் வட இந்திய உணவுகளுக்கு ஒரு சிறப்பு வரவேற்பு உண்டு. தமிழர்கள் பலர் வட இந்தியாவிற்கு சென்று வந்த காரணத்தினாலோ, அல்லது பல வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் பல உணவுகங்களை திறந்த காரணத்தினாலோ வட இந்திய உணவுகள் மீது அதிக பிரியம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அதன் பாரம்பரிய உணவுகளும் தமிழ்நாட்டு உணவுகளை காட்டிலும் சற்று அதிக சுவையுடனும் இருப்பதும் இதற்கு காரணமாகும். மக்கள் எப்போதும் புது விதமான செயல்களில் ஈடுபட விரும்புகின்றனர்.

அது தான் வட இந்திய உணவுகளை அதிகம் விரும்ப வைத்தது எனக் கூறலாம். இந்த நிலையில் சில சமயங்களில் நாம் வடநாட்டு உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் ஒரு பெரிய ரெஸ்டாரன்ட் செல்ல வேண்டும். ஆனால் பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலை கொடுத்து அந்த உணவுகளை வாங்க வேண்டியதாக இருக்கும். இனி அது குறித்து கவலைப்பட தேவ...