இந்தியா, பிப்ரவரி 15 -- Budhan Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்து ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் 12 ராசிகளுக்கும் தனது தாக்கத்தை கொடுக்கக் கூடியவர் என ஜோதிடர் சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் மகர ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.