இந்தியா, பிப்ரவரி 19 -- Budhan Peyarchi: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களில் ராசி மாற்றம் செய்யக்கூடியவர். புதன் பகவானின் ராசி மாற்றம் குறுகிய காலத்தில் இருந்தாலும் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற பிப்ரவரி 13ம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைகின்றார். அதற்குப் பிறகு பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் புதன் பகவான் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.