இந்தியா, பிப்ரவரி 1 -- Budget 2025: இந்திய பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்றைய தினம் ஏற்றத்தில் முடிவடைந்து இருந்தது. வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தில் நிஃப்டி 50 1.11 சதவீதம் உயர்ந்து 23,508.40 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வரும் நிதியாண்டில் (FY26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்றும், பணவீக்கம் படிப்படியாக 4 சதவீதமாகக் குறையலாம் என்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வரவிருக்கும் நிதியாண்டில் (FY26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்றும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் பணவீக்கம் படிப்படியாக 4 சதவீதமாகக் குறையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை 2025 நம்பிக்கையை வெளிப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.