இந்தியா, பிப்ரவரி 1 -- புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ருக்கு 'இனிப்பு கலந்த தயிரை' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று...