இந்தியா, பிப்ரவரி 10 -- அவரைக்காயில் இந்த கூட்டு ரெசிபியை செய்து வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள். இது சாம்பார், ரசம், மோர் சாதம், புளிக்குழம்பு சாதம், வெரைட்டி ரைஸ் என அனைத்தும் ஏற்றது. சாப்பிட சுவை அள்ளும். இதை டிஃபன் வெரைட்டிகளுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் என்பதால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதை செய்து சாப்பிட இதோ உங்களுக்காக ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அவரைக்காய் - 200 கிராம் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

துவரம் பருப்பு - ஒரு கப் (அரை மணி நேரம் ஊறவைத்தது)

பூண்டு - 4 பல்

தக்காளி - 1 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

சம்பார் பொடி - ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - உங்கள் வீடுகளை அலங்கரிக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? எனில் உங்களுக்கு வீடுகளை அலங்க...