இந்தியா, பிப்ரவரி 8 -- கத்தரிக்காய் - 4

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 20

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன்

பெங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

குக்கரில் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், பாசிப்பருப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.

புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய்த்துருவல் மற்றும் பொட்டுக்கடலைய...