இந்தியா, பிப்ரவரி 1 -- * கத்தரிக்காய் - 6

* தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு

(கத்தரிக்காயில் எண்ணெயைத் தடவிவிட்டு, கம்பியில் குத்தி, அடுப்பில் வைத்து நன்றாக சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். சுட்ட கத்தரிக்காயை ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஆறியபின் அதை நன்றாக கையில் மசித்து தனியாக வைத்துவிடவேண்டும். இதன் காம்பு போன்றவற்றை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். சுடும்போது கவமாக சுடவேண்டும், கருகிவிடக்கூடாது)

* எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கடலை பருப்பு - கால் ஸ்பூன்

* பூண்டு - 6 பல்

* இஞ்சி - ஒரு இன்ச்

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* சம்பார் பொடி - ஒரு ஸ்பூன...